இளைஞர் ஜனநாயக இயக்கம் (YDM)


இளைஞர் ஜனநாயக இயக்கம் (YDM) இளைஞர்கள் உழைக்கும் மக்களின் அன்றாட பிரசனைகளை எதிர்த்து போராட ஒரு காலமாக இந்த அமைப்பு உள்ளது. எங்களோடு நீங்களும் கை கோர்க்கலாமே